Eral Vadai | Eral Vadai Seivathu Eppadi | இறால் வடை | Prawn Vadai in Tamil (Easy to make recipe )


251 Views
Added October 26, 2018
Eral Vadai(Prawn Vadai/Prawn Cutlet) is a special and easy to make tasty dish for any feast in Tamil communities. It is a healthy and a mouthwatering recipe and has only paleo items in it hence people on Paleo diet can consider this recipe as a one time meal.

இறால் வடை செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

இறால் வடை செய்ய தேவையான பொருட்கள் :

1. இறால் - 500 கிராம்
2. பூண்டு - 10 பல்
3. இஞ்சி - 1 அங்குலம்
4. எண்ணெய் - தேவைக்கேற்ப
5. தேங்காய் தேங்காய்: ½ கப்
6. சிறிய வெங்காயம் – 10
7. பச்சை மிளகாய் - 4
8. கொத்துமல்லி தழை
9. உப்பு
10. மஞ்சள் தூள் - சிட்டிகை
11. மிளகாய் தூள்

இறால் வடை / இறால் கட்லட் செய்முறை -:

1. ஒரு நாளைக்கு முன் இறாலை சுத்தப்படுத்தி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு ஊறவிடவும்.
2. இப்போது தேங்காய் , இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய் இறால் வடை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். இறுதியாக இறாலை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
3. இப்போது வடைக்குரிய மாவு தயார்
4. அடுப்பில் ஒரு தவாவை வைத்து எண்ணெய் சேர்க்கவும்.
5. சிறு உருண்டைகளாக வாழை இலை அல்லது ஒரு பால் கவரில் வடைகளாக தட்டி தவாவில் போடவும்.
6. சில நிமிடங்களுக்குள் இறால் வடை வெந்துவிடும். வெந்தவுடன் அதனை மறுபக்கமாக திருப்பி வெந்தவுடன் எடுக்கவும்.
7. சிஸ்லிங் இறால் வடை தயார்.

குறிப்பு : இது பேலியோ ரெசிபி, ஆகையால் பேலியோ அன்பர்களும் இதனை ஒரு வேலை உணவாக எடுத்து கொள்ளலாம்.

Eral Vadai in Tamil

Enga Veettu Samayal:

Preparation time : 20 minutes
Cooking time: 20 minutes
Serves : 2

Ingredients:

1. Prawn – 500g
2. Garlic cloves - 10 cloves
3. Ginger – 1 inch
4. Oil – to fry
5. Grated Coconut: ½ cup
6. Small Onions – 10
7. Chilli powder -1 spoon
8. Turmeric powder – pinch
9. Coriander Leaves
10. Himalayan Rock Salt
11. Green Chillies: 3 to 4

Eral Vadai Seivathu Eppadi

1. Clean the Prawns 1 day before and marinate it with, Salt, Chilli powder, little Turmeric powder.
2. Now grind grated coconut, Ginger, Garlic, Small Onions, Coriander leaves, Green Chillies and finally add the Prawns and grind them well in a mixie jar.
3. Now the batter is ready.
4. Place a Tawa on the stove and add oil.
5. Take a banana leaf and apply oil and make small balls from the Prawn Batter and press them to make Vadai.
6. Place the Vadai in the Pan and shallow fry them on both the sides till they are cooked.
7. Sizzling Prawn Vadai/ Prawn Cutlet / Eral Vadai is ready.

Note: It’s a Paleo recipe so people on Paleo diet can take it as one time meal.

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Recommended Recipes

EGG Curry/Egg masala thokku Tamil/egg/Sidedish for Rice,biriyani/Appu village samayal

EGG Curry/Egg masala thokku Tamil/egg/Sidedish for Rice,biriyani/Appu village samayal


#appuvillagesamayal #egg #egggravy #eggcurry #eggthokku Thanks for



PRAWN THOKKU IN TAMIL| CHETTINAD  PRAWN FRY | PRAWN MASALA | PRAWNS CURRY | இறால் தொக்கு

PRAWN THOKKU IN TAMIL| CHETTINAD PRAWN FRY | PRAWN MASALA | PRAWNS CURRY | இறால் தொக்கு


cooking recipes,cooking video,cooking show,manchatti,cooking tamil cooking,prawn thokku in tamil,shrimp curry,eral


How to make Nethli Thokku(TAMIL)

How to make Nethli Thokku(TAMIL)


Ingredients: 1. Nethli fish - 400g(mixed with chili and tamarind powder) 2. Onion - medium size 3. Tomato - medium


PRAWN THOKKU IN TAMIL| CHETTINAD  PRAWN FRY | PRAWN MASALA | PRAWNS CURRY | இறால் தொக்கு

PRAWN THOKKU IN TAMIL| CHETTINAD PRAWN FRY | PRAWN MASALA | PRAWNS CURRY | இறால் தொக்கு


cooking recipes,cooking video,cooking show,manchatti,cooking tamil cooking,prawn thokku in tamil,shrimp curry,eral


kanava thokku recipe in tamil|ep#26|squid masala recipe|கனவா தொக்கு |tiny kanava recipe|

kanava thokku recipe in tamil|ep#26|squid masala recipe|கனவா தொக்கு |tiny kanava recipe|


hello friends welcome to cooking samayal. today dish is kanava thokku or squid masala or kanava masala in




How to cooking egg thokku |முட்டை தொக்கு செய்வது ஏப்படி_|sk samayal tamil cooking channel

How to cooking egg thokku |முட்டை தொக்கு செய்வது ஏப்படி_|sk samayal tamil cooking channel


How to cooking egg thokku |முட்டை தொக்கு செய்வது ஏப்படி_|sk samayal tamil cooking


Delicious Prawn Thokku - Home Made Prawn Recipe in Tamil - Ellamae Eazy

Delicious Prawn Thokku - Home Made Prawn Recipe in Tamil - Ellamae Eazy


How to make delicious tasty Prawn thokku in home? Prawn Thokku Home





உடைத்து விட்ட முட்டை தொக்கு சுவையாக செய்வது எப்படி | muttai thokku in tamil |egg masala| egg recipes

உடைத்து விட்ட முட்டை தொக்கு சுவையாக செய்வது எப்படி | muttai thokku in tamil |egg masala| egg recipes


உடைத்து விட்ட முட்டை தொக்கு சுவையாக செய்வது எப்படி | muttai thokku in tamil | egg masala | egg recipes In this